சமீபத்திய செய்திகள்
உலகச் செய்திகள்
நியூஸிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர், சுட்டு கொலை
நியூஸிலாந்திலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்பொருள் அங்காடியொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை...
கத்தாரில் 35 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோன தடுப்பூசி
கத்தாரில் 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோன தடுப்பூசி பெற முடியும் என்பதாக கத்தார் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கத்தாரில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட...
இந்தியச் செய்திகள்
5 வருடம் காத்திருந்து புத்தருக்காக தனது தலையை வெட்டிய மடாதிபதி
வடக்கு தாய்லாந்தில் புகிங்காங் மடத்தில் மடாதிபதியாக இருப்பவர் 68 வயதான தம்மகோர்ன் வாங்க்பிரீச்சா.
மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை பெற தன் தலையை வெட்டி...
கொரோனா உயிரிழப்பு-இஸ்லாமிய முறையில் மாற்றி அடக்கம் செய்யப்பட்ட உடல்!
கடலூரில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையின்போது உயிரிழந்த இரு வேறு மதத்தினரின் சடலங்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஊழியர்கள் மாற்றி ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த...
தந்தை மீது அதிக பாசம் வைத்த 3 வயது குழந்தையை கொன்ற தாய்
பெண் குழந்தைகள் பெரும்பாலும் தந்தை மீதே அதிக பாசம் வைத்திருப்பார்கள்.
இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.ஆனால், இதை புரிந்துகொள்ளாத தாய் தன் மீது அதிக...
பிக்பாஸ் தொடங்கும் நாள் அறிவிப்பு!
நடிகர் கமல்ஹாக்ஷன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் திகதி தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த...
மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்!!
இந்தியாவில் உத்தர பிரதேசத்தின் நெக்பூர் பகுதியில் பன்னலால் என்பவரும் அவரது மனைவி மற்றும் 5 பெண் குழந்தைகளும் வசித்துவந்துள்ளனர்.
இந்நிலையில் மனைவி கர்ப்பமடைய 6 வதாக...
சினிமா
தொழில்நுட்பம்
டுவிட்டர்,பேஸ்புக், உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம், டிக்டொக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் பாகிஸ்தான் தடை செய்துள்ளது.
பாகிஸ்தானிற்குள் அனைத்து சமூக வலைத்தளங்களும் சில மணிநேரத்திற்கு தடை செய்ய...
கழிவு நீரை பயன்படுத்தி கொரோனா பரிசோதனை!
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவு நீர் மாதிரிகளை பயன்படுத்தி கொரோனா ஆய்வு ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் ஐதராபாத்தில் மேற்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
செல்லிடத் தொலைபேசியில் கொரோனாவை அழிக்க தானியங்கி கருவி
செல்லிடத் தொலைபேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளிலும் ரூபாய் தாள்கள் போன்ற காகிதங்களிலும் கொரோனா வைரசை அழிக்கும் வகையிலான தானியங்கி கருவியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research...
‘வாட்ஸ்அப் வெப்’ தளத்தில் புதிய வசதி
‘வாட்ஸ்அப்’ செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் அதன் மேம்படுத்துனர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் படி வெளியாகியுள்ள தகவல்களில் ‘வாட்ஸ்அப்’ சேவையை பல்வேறு...
பயனாளர்களுக்கு கொரோனா குறித்த தகவல்களை வழங்கும் சிரி!
ஆப்பிள் நிறுவனம் தனது அலைபேசிகளில் உள்ள சிரி என்ற குரல் உதவி செயலியில் கொரோனா தொடர்பான ஒரு புதிய அம்சத்தை சேர்த்துள்ளது.
இது பயனாளர்களுக்கு கொரோனா...
கொரோனா காலத்தில் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் என்ன தெரியுமா?
கொரோனா காலத்தில் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்னென்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
அரசுக்கு உதவ முன்வந்த கூகுள். ...
கொரோனா பரவலைத் தடுக்க, உலகம் முழுவதும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்பதை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் கண்டறிய கூகுள் நிறுவனம் உதவ முன்வந்துள்ளது.
கூகுள்...




















































